ரமளான் மாதம் ! ஆம் ரமளான் மாதம் வந்து விட்டாலே எல்லா மனிதர்களுக்கும் நினைவிற்கு வருவது
முஸ்லிம்கள் நோன்பு நோற்பதும்,செல்வந்தர்கள் ஏழைகளுக்கு தான தர்மங்கள் வழங்குவதுமே.
உலகம் முழுவதும் செல்வந்தர்கள் ஏழைகளுக்கு தான தர்மங்கள் வழங்கும் இவ்வேளையில் அமீரகமும் உலகம் முழுவதும் உள்ள ஏழை மக்களை தார் அல் பிர் போன்ற அமைப்புகள் கண்டறிந்து தான தர்மங்கள் வழங்கி வருகிறது.
இவ்வருடம் இந்தியாவின் தெற்கு மாநிலங்களான தமிழ்நாடு,கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலுள்ள 720 கிராமங்களில் வாழும் ஏழைகளை கண்டறிந்து ரமளான் உணவுகளை சேக் முஹம்மத் மனைவி வழங்கியதாக WAM என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
News Source : WAM News & Two circle

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.