



தூதினைப் பற்றிய உங்கள் கருத்துக்களும் ஆலோசைனைகளும் வரவேற்கப்படுகின்றன . அனுப்புங்கள் palaivanathoothu@gmail.com என்ற இணையதள முகவரிக்கு.
நேரம்
1:52 PM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
4
கருத்துகள்




© 2010 பாலைவனத் தூது | Smash Theme by Thumb Press | Bloggerized by Free Blogger Template | Powered by Blogger
பலைவனதூது ல் புதிய நியூஸ் போடவும் . இது நான் ஏற்கனவே இந்த ப்ளக்ஸ்பாட்டில் படித்த பழைய நியூஸ். புதியா நியூஸ் போட்டால் நன்றாக இருக்கும்
மரணத்திற்கு பின்.. நம்பமுடியவில்லை..வில்லை..வில்லை..
ஆதாரம்???
அஸ்ஸலாமு அலைக்கும்! "மரணத்திற்கு பின்...." என்ற தலைப்பில் வரும் உண்மை சம்பவம் என சொல்லப்படுவது கடைந்தெடுத்த பொய் கெட்டவர்களுக்கு கப்ரின் வேதனைகளும், நல்லவர்களுக்கு நற்சுகங்களும் கிடைப்பது மறுக்க முடியாத உண்மைதான்!ஆனால்,இவ்வுலக வாழ்க்கைக்கும் மறு உலக வாழ்க்கையின் முதல் கட்டமான கப்ருக்கும் திரையிடப்பட்டுள்ளது. அங்கு என்ன நடந்தாலும் அதன் விளைவுகளை நம் கண்களால் அதை காண முடியாது என்ற இஸ்லாத்தின் அடிப்படை அறிவுகூட இல்லாமல், இப்படியெல்லாம் பொய்கதைகளைக்கூறி தக்வாவை வளர்க்கவேண்டும் என்று நினைக்கும் கூட்டம் அவ்வப்போது தன் கற்பனைக் கதைகளை பரப்பிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த கட்டுக்கதைக்கு சம்பந்தப்பட்டவர்கள் இந்த தவறுக்காக முதலில் தவ்பா செய்யவேண்டும். இல்லையேல், தானும் ஒருநாள் தன் கப்ருக்குள் அடங்கும்போது இதற்காக இறைவனிடத்தில் பதில் சொல்லியாகவேண்டும் என்பதை மறந்துவிடவேண்டாம்!
அஸ்ஸலாமு அலைக்கும்! "மரணத்திற்கு பின்...." என்ற தலைப்பில் வரும் உண்மை சம்பவம் என சொல்லப்படுவது பகுத்தறிவிற்கு
மாறான கற்பனையே அன்றி வேறில்லை!
ஆலிமின் பதிலடி! சம்மந்தபட்டவருக்கு சாட்டையடி!
சா.அஸ்கர்
மஸ்கட்
sasker786@hotmail.com.