19/7/09

ஆஃப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் நொறிங்கியதில் 15 பேர் பலி?

0 கருத்துகள்
தெற்கு ஆஃப்கானிஸ்தானில் நேட்டோ ஹெலிகாப்டர் நொறுங்கி வீழ்ந்ததில் 15 நேட்டோ படை வீரர்கள் இறந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஏர் ட்ரான்ஸ்போர்ட்டேசன் ஏஜன்சியை மேற்க்கோள் காட்டி அசோசியேட் பிரஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. விபத்திற்கான காரணத்தை குறித்தோ மரணமடைந்தவர்களை குறித்தோ இது வரை எத்தகவலையும் நேட்டோ படையினர் வெளியிடவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.