பாராளுமண்றத் தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு முக்கிய காரணம் குஜராத் கலவரம் தான். இதனால் பல கட்சிகள் பாஜக கூட்டனியைவிட்டு விலகியது, அதேபோல், பல மாநிலங்களில் காங்கிரஸுக்கு எதிராக இருந்த முஸ்லிம்கள் 2002 குஜராத் கலவரம் வரை, பாஜகவிற்கு ஆதரவாக இருந்தார்கள், அவர்களும் பாஜகவிற்கு எதிராக போய்விட்டனர். இது தான் தோலிவிக்கு முக்கிய காரணம் என அத்வானியின் நெருங்கிய ஆலோசகருமான சுசீந்திர குல்கர்னி தெரிவித்துள்ளார்.
குஜராத் கலவரம் தொடர்பாக பாஜக தனது நிலையை தெளிவுபடுத்த- வில்லையென்றால்,மீண்டும் முஸ்லிம்களை தன் பக்கம் திருப்ப முடியாது. தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் பாஜக மாநில கட்சிகளுடன் கூட்டனி அமைக்க இயலவில்லை. இதற்கான காரணங்களை கண்டுபிடித்து சரி செய்யாவிடில், காங்கிரஸுக்கு மாற்றான தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பாஜக நிரந்தமாக இழந்துவிடும் என தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.