18/7/09

மைசூர்:16 பேருக்கு ஜாமீன்

0 கருத்துகள்
மைசூரிலிலுள்ள கைதமாநகள்ளியில் பள்ளிவாசலில் பன்றியின் மாமிசத்தை எறிந்ததால் ஏற்ப்பட்ட கலவரத்தில் சம்பந்தபடுத்தி கைதுச்செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களையும், ஹிந்துக்களையும் விடுதலைச்செய்வதற்காக பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையில் முஸ்லிம்கள் நடத்திய சிறைநிரப்புப்போராட்டத்தில் கைதுச்செய்யப்பட்டவர்களில் 16 பேருக்கு தாசில்தார் ஜாமீன் வழங்கினார். மீதமுள்ள 144 பேர்களின் ஜாமீன் கோரிய மனு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
செய்தி ஆதாரம் :தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.