18/7/09

காஸாவின் எல்லை மற்றும் கடலோரத்தில் இஸ்ரேல் மீண்டும் போர் விமானத் தாக்குதல்

0 கருத்துகள்

காஸாவின் எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில்நேற்றிரவு இஸ்ரேலிய போர் விமானங்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டதோடு தாக்குதலையும் நடத்தியது. இத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும்இல்லை என டாக்டர். முஆவியா ஹஷனின் (Director Gazan Health Ministry's Emergency and Ambulance Services )உறுதி படக் கூறியுள்ளார்.
இஸ்ரேலிய பயங்கரவாதிகள் அடிக்கடி காஸா பகுதியில் வாழும் அப்பாவிமக்களை பயமுறுத்துவதும் கடலோரத்தில் அன்றாட உணவு தேவைக்கு மீன்பிடிக்கும் ஃபல ஸ்தீனியர்களை தடுப்பதும் இவர்களின் நோக்கம்.
கடந்த டிசம்பர் 27 ல் காஸா பகுதியில் வாழும் 1400 அப்பாவி மக்களைகொன்றதும், 1000 கும் மேற்ப்பட்டவர்களை ஊணப்படுத்தியதும் இந்த யூதபயங்கரவாதிகளே என்பது குறிப்பிடத்தக்கது.

source: press tv

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.