15/7/09

ஈரானில் விமான விபத்து:168 பேர் மரணம்

0 கருத்துகள்

டெஹ்ரான்:ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 168 பேர் மரணமடைந்துள்ளனர்.காஸ்பியன் ஏர்லைன்ஸின் ரஷ்ய தயாரிப்பான டுபோலெவ் ஜெட் விமானம் டெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஆர்மீனியா தலைநகரமான யெரவானுக்கு செல்லும் வழியில் ஈரான் நகரமான காஸ்வினுக்கு அருகில் விபத்திற்குள்ளாகியது.இதில் 153 பயணிகளும் 15 விமான பணியாளர்களும் இருந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.