15/7/09

ஷோபியான் வன்புணர்ச்சி வழக்கில் போலீஸ் அதிகாரிகளை கைதுச்செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

0 கருத்துகள்
ஸ்ரீநகர்: ஷோபியானில் இரண்டு பெண்களை வன்புணர்ச்சி செய்துக்கொன்ற வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை வெகு சீக்கிரம் கைதுச்செய்ய கஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நான்கு அதிகாரிகளையும் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜராக்கவேண்டும் என்றும் அவர்களுடைய இரத்த மாதிரிகளை சேகரிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பரின் கோஷ் மற்றும் நீதிபதி முஹம்மது யஃகூப் மிர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்தது.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.