16/7/09

இஸ்ரா மிஃராஜ் எல்லையற்ற படிப்பினைகள்

0 கருத்துகள்
இந்த மாதத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் நபி(ஸல்...) அவர்கள் மிஃராஜ் என்ற விண்ணுலகிற்கு பயணம் செய்ததை சிறப்பு தினமாக ஆண்டு தோறும் நினைவுக்கூறுகின்றனர்.நபி(ஸல்...) அவர்கள் விண்ணுலகிற்கு அழைத்துச்செல்லப்பட்டது முழுக்க முழுக்க உண்மை.அது அல்லாஹ்வின் மாபெரும் அற்புதம்.ஆனால் அது எந்த மாதத்தில் நிகழ்ந்தது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.அதனை ஒரு சிறப்பான தினமாக கருதி சில நற்கிரியைகள் என்றபெயரில் வணக்கவழிபாடுகளை செய்ய அல் குர் ஆனிலோ நபிவழியிலோ எந்த ஆதாரமும் இல்லை.ஆனால் மிஃராஜ் நிகழ்விலிருந்து முஸ்லிம் சமூகத்திற்கு பல படிப்பினைகள் இருக்கிறது.அதனை நினைவுக்கூற இக்கட்டுரையை இங்கு பதிவுச்செய்கிறோம்.

கட்டுரையை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.