இரண்டுவாரங்களுக்கு முன்பு ஜெர்மனியில் கோர்ட்வளாகத்தில் வைத்துக்கொல்லப்பட்ட எகிப்தைச்சார்ந்த மர்வா செர்பினியின் கணவர் எல்வி அலி ஓகாஷ் ஜெர்மனியில் உள்ள ட்ரஸ்டன் மருத்துவமனையில் வைத்து பிரஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் தனது மனைவியைக் காப்பாற்ற முயன்றபோது தன்னைச்சுட்டுக்காயப்படுத்திய ஜெர்மனி போலீஸ் அதிகாரி மீது வழக்குத்தொடரப்போவதாக தெரிவித்தார். இதற்கிடையில் மர்வாவின் வழக்கறிஞர் காலித் அபூபக்கர் கூறுகையில் மர்வாவைக்கொன்ற கொலையாளிக்கு மனநோய் என்று விளக்கம் கூறும் ஜெர்மன் அதிகாரிகளின் வாதத்தை சவாலுடன் எதிர்க்கொள்ளப்போவதாக தெரிவித்தார்.
source: press tv
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.