காபூல்:ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலின்போது பதிவுச்செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை நடந்துக்கொண்டிருக்கவே ராணுவ ஹெலிகாப்டர்களிலிருந்து வாக்குச்சீட்டுகள் அடங்கிய 25 ஓட்டுப்பெட்டிகள் கீழே விழுந்ததாக அமெரிக்க ராணுவம் கூறுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரூனிலிருந்து காபூலிற்கு ஓட்டுப்பெட்டிகளை ஹெலிகாப்டர்களில் கொண்டுவரும்பொழுது நூரிஸ்தானில் மலைப்பகுதிகளில் ஓட்டுப்பெட்டிகள் தவறி விழுந் ததாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது.
ஆனால் சில ஓட்டுப்பெட்டிகள் கிடைத்ததாகவும் கூறுகிறது.ஆனால் நூரிஸ்தான் மலைப்பகுதிகளில் அமெரிக்க ராணுவம் கூறுவது போன்று ஓட்டுப்பெட்டிகள் தவறி விழுந்திருந்தால் அவை திரும்ப கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்விற்கு பின்னர் கழுதைகளின் மூலம் ஓட்டுப்பெட்டிகள் வாக்குகள் எண்ணும் இடத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டன.ஓட்டுப்பெட்டிகள் தவறியபொழுதிலும் வாக்கு எண்ணிக்கைக்கு தடை ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பரூனிலிருந்
ஆனால் சில ஓட்டுப்பெட்டிகள் கிடைத்ததாகவும் கூறுகிறது.ஆனால் நூரிஸ்தான் மலைப்பகுதிகளில் அமெரிக்க ராணுவம் கூறுவது போன்று ஓட்டுப்பெட்டிகள் தவறி விழுந்திருந்தால் அவை திரும்ப கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்விற்கு பின்னர் கழுதைகளின் மூலம் ஓட்டுப்பெட்டிகள் வாக்குகள் எண்ணும் இடத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டன.ஓட்டுப்பெ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.