3/9/09

இந்தோனேசியாவில் பூகம்பம்:44 பேர் மரணம்

0 கருத்துகள்
இந்தோனேசியாவிலிலுள்ள ஜாவா தீவின் மேற்கிலிலுள்ள தஸிக்மலயா நகரத்தில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நகரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். பூகம்பத்தின் அளவு ரிக்டர் ஸ்கேலில் 7 ஆக பதிவுச்செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.