2/9/09

ரியாத்:இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக சமூக இஃப்தார்

0 கருத்துகள்
ரியாத்:ரியாத் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக சமூக இஃப்தார் கடந்த ஆகஸ்ட்28 அன்று வெள்ளிக்கிழமை அல் உபைதா இஸ்திராஹாவில் நடைபெற்றது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து ரியாதில் வசிக்கும் இந்தியர்கள் சுமார் 1400 பேர் இதில் கலந்துக்கொண்டனர். பெண்களுக்கும்,குழந்தைகளுக்கும் தனியிடவசதிகள் செய்யப்பட்டிருந்தன. மஃரிப் தொழுகைக்கு ஜாஃபர் ஃபைஸி தலைமை வகித்தார்.சித்தீக் பாஷா ஃபெடர்னிடி ஃபாரத்தை அறிமுகப்படுத்தினார்.
செய்தி:தேஜஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.